malaysiaindru.my
பிப்ரவரி 1ம் தேதிவரை நான்கு மாநிலங்களில் தொடர் மழை எச்சரிக்கை
சரவாக், சபா, பகாங் மற்றும் ஜொகூர் ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 1 ஆம் தேதிவரை மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) ஆரஞ்சு (கடுமையான தொடர் மழை எச்சரிக்கை) மற்றும் மஞ்சள் (எச்சரிக்கை நிலை தொடர் கனமழை எ…