malaysiaindru.my
ஜிஎஸ்டி இன்னும் அரசாங்கத்தின் திட்டங்களில் இல்லை  – துணை நிதி அமைச்சர்
எந்தவொரு புதிய வரிவிதிப்பு முறையையும், விரைவில் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை என்று துணை நிதியமைச்சர் அகமது மஸ்லான் கூறினார். பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ந…