malaysiaindru.my
இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கிய சீனா
சீனாவிடம் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக இலங்கைக்கு 2 வருடங்கள் கால அவகாசம் வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை சீன வெளிவிவகார அமைச்சின் பேச்…