malaysiaindru.my
தொகுதி பங்கீட்டை குறைக்க வேண்டாம், அது மக்களுக்கானது – எம்.பி.
எம்.பி.க்களுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் இந்த ஆண்டு 65% குறைக்கப்படலாம் என்று பெரிக்காத்தான் நேசனல் (PN) தக்கியுதீன் ஹசன்(Takiyuddin Hassan) கவலை தெரிவித்துள்ளார். அரசாங்கம் அதன் நிதியைக் கட்டுப்படுத்…