malaysiaindru.my
அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை, குழந்தை திருமணங்கள் நிறுத்தப்படவேண்டும் – அசாம் முதல்-மந்திரி திட்டவட்டம்
ஒட்டுமொத்த இந்தியாவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவிகிதமாக உள்ள நிலையில் அசாமில் எச்சரிக்கை அளிக்கும் வகையில் 11.7 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களின் குற…