malaysiaindru.my
பாரிசான் நேசனலில் மஇகா கிட்டத்தட்ட ‘இல்லாதது’ போல் தெரிகிறது – சரவணன்
மஇகா துணைத் தலைவர் எம் சரவணன், பாரிசான் நேசனலில் அதன் பங்காளிகள் மத்தியில் ம இ கா கட்சி “இல்லாதது” போல் தெரிகிறது என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய ஆறு மாநிலத்…