malaysiaindru.my
துருக்கி நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் மரணம்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி அந்நாட்டின் பிரபல கால்பந்து வீரர் அஹ்மத் ஐயுப் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஹ்மத் ஐயுப்பின் மரண்த்தை அவரின் கழகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது…