malaysiaindru.my
துருக்கியை தொடர்ந்து இந்தோன்னேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம்
இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோ…