malaysiaindru.my
தனியார் வாகனங்களில் இனி சாலை வரி (Road Tax)  ஸ்டிக்கர்களைக் காட்ட வேண்டியதில்லை – லோக்
இன்று முதல், ரோட் டெக்ஸ் என்று அழைக்கப்படும் சாலை வரி ஸ்டிக்கர்களை தனியாருக்குச் சொந்தமான வாகனங்களில் இனி மலேசியர்கள் ஒட்டவும் வேண்டியதிலை காட்டவும் வேண்டியதில்லை. இது இன்று முதல் நடைமுறைக்கு வரும்…