malaysiaindru.my
சிங்கப்பூர் பிரதமரை பின்பற்றுமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்த ரஞ்சன்
சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவின் பாதையில் செல்லுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கர…