malaysiaindru.my
வரி ஏய்ப்பில் ஈடுபட்ட பிபிசி நிறுவனம் – விதிகளை மீறியதாக புகார் எழுந்ததால் ஆய்வு என வருமான வரித் துறை விளக்கம்
வருமான வரி சட்ட விதிகளை மீறியதாக புகார் எழுந்ததன்பேரிலேயே, பிபிசி அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது என்று வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது. இங்கில…