malaysiaindru.my
பயிற்சியாளர்களுக்குக் குறைந்தபட்ச கொடுப்பனவு சட்டத்தை அமைக்க வேண்டும் – ஹாரிஸ் இடஹாம் ரஷீட்
தனியார் துறையில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்குக் குறைந்தபட்ச கொடுப்பனவு சட்டத்தை அமைக்கப் பெர்சத்து இளைஞர் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளார். பயிற்சியாளர்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குமாறு முதலா…