malaysiaindru.my
ஊழல் விசாரணைக்கு உதவ காவலர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
சார்ஜன்ட் அந்தஸ்தில் உள்ள காவலர் ஒருவர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெத்தும்(ketum) நீர் வைத்திருந்த குற்றத்தைச் செய்த சிலரை விடுவிப்பதற்காக ரிம7,000 லஞ்சம் கேட்ட…