malaysiaindru.my
இந்தியப் பிரிவினை பற்றிய அருங்காட்சியகம் – டெல்லி அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை அமைக்கிறது
நாடு பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இடம்பெயர்ந்தனர். பிரிவினையின்போது எல்லைப் பகுதிகளில…