malaysiaindru.my
சிரியாவில் தாக்குதல் 53 பேர் பலி; ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீது அரசு குற்றச்சாட்டு
சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், “அல்-சோக்னா நகரின் தென்மேற்…