malaysiaindru.my
மின் உற்பத்தியில் பாதிப்பு: இருளில் மூழ்கியது கியூபா
நாடு முழுவதும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் கியூபாவின் 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியது. கரிபீயன் தீவுநாடுகளில் ஒன்றான கியூபாவில் பெரும்பாலான மின்உற்பத்தி நிலையங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலா…