malaysiaindru.my
பாஸ் இளைஞர்களின் இராணுவ அணிவகுப்புக்கு கண்டணம் – உள்துறை அமைச்சர்
தெரங்கானு பாஸ் இளைஞரின் இராணுவ அணிவகுப்பை போன்ற நிகழ்வை உள்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். இது பொருத்தமற்றது மட்டுமல்ல, பொதுமக்களிடையே அமைதியின்மையை உருவாக்கக்கூடும் என்று கூறினார். கடந்த பொது…