malaysiaindru.my
இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா
கண்டி ஹந்தானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் (சர்வதேச) பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார். ஹந்தானை தேயிலை அருங்காட…