malaysiaindru.my
வட அமெரிக்காவை வதைக்கும் கடும் பனிப்புயலால் விமானச் சேவைகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவிலும் கனடாவிலும் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் வட அமெரிக்காவில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் தடைபட்டன. அதனால் ஆயிரக் கணக்கான பயணிக…