malaysiaindru.my
1.28 பில்லியன் ரிங்கிட் செலவில் முட்டை மானியம் ஜூன் வரை தொடரும்
கோழி முட்டைகளுக்கான மானியங்கள் ஜூன் 2023 வரை தொடரும், இதில் மொத்தம் 1.28 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெற்ற அ…