malaysiaindru.my
தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்ப்பு நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்…