malaysiaindru.my
இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு அழைப்பு
13 ஆவது திருத்ததின் ஊடாக மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றது. இது அரசியல் சாசனத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்து…