malaysiaindru.my
இந்தியாவில் ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் இயந்திர யானை
இந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிசூர் பகுதியில் உள்ள ஆலயத்தில் இயந்திர யானையை வைத்துப் பூஜைகள் நடத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரிஞ்சடப்பில்லி ஸ்ரீ கிருஷ்ண ஆலயத்தில் பூஜைகளில் உயிருடன் இர…