malaysiaindru.my
செல்போனில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்குங்கள், டென்மார்க் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றம் வலியுறுத்தல்
டென்மார்க் நாடாளுமன்றம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் செல்போனில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. சீனாவின் டிக்-டாக் செயலியால் தேசிய பாது…