malaysiaindru.my
நியாயமான அரசாக இருந்தால் எம்.பி.க்களுக்கு சம ஒதுக்கீடு கொடுங்கள் – ஹாடி
அரசாங்கம் நியாயமான நிர்வாகமாக இருக்க வேண்டுமெனில் அனைத்து எம்.பி.க்களுக்கும் சமமான ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். மத்திய அரசு தனது எதிரிகளுக்கு நிய…