malaysiaindru.my
சபாவில் அம்னோவை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர் – பூங்
சபாவில் அம்னோவைக் அழிக்க சிலர் முயற்சி செய்கின்றனர் என்று கட்சியின் மாநிலப் பிரிவுத் தலைவர் பூங் மொக்தார் ராடின் கூறுகிறார். சபா அம்னோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சியைத் தூக்கி எறிவதற்க…