malaysiaindru.my
அம்னோ தேர்தல்: துணைத் தலைவர் பதவிக்கு 8 வேட்பாளர்கள் போட்டி
நடந்து கொண்டிருக்கும் அம்னோ தேர்தலில் மூன்று துணைத் தலைவர் பதவிகளுக்கு எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் இருவர் உயர்கல்வி அமைச்சராக இருக்கும் முகமட் காலிட் நோர்டின்(Mohamed Khaled N…