malaysiaindru.my
3 மாநில தேர்தல் முடிவுகள் | திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி
திரிபுராவில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், இழுபற…