malaysiaindru.my
விரைவில் ஆட்சி கவிழுமா? ‘மதிமயங்கிய’ ஹாடி தொடர்ந்து கூச்சலிடட்டும் – அன்வார்
தனது அரசாங்கம் விரைவில் கவிழும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கணிப்பைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேலி செய்தார். இன்று சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள புத்ரா மலேசியா பள்ளிவாசலில் வெள்ளிக்க…