malaysiaindru.my
அன்வாரின் அரசாங்கத்தால் இதுவரை ஒரு பலனும் இல்லை – மகாதீர் முகமது
அன்வார் இப்ராகிம் பதவியேற்ற முதல் 100 நாட்களில் ‘எதுவும் மாறவில்லை’ என்கிறார் டாக்டர் மகாதீர் முகமது. இன்று பு த் ரா ஜெயாவில் உள்ள பெர்டானா அறவாரியத்தில் நிகழ்ந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.…