malaysiaindru.my
லிபியாவில் 2 மாதங்களாக சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
லிபியாவில் சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். லிபியா நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக ஒரு முகவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, பஞ்சா…