malaysiaindru.my
உக்ரைன், ரஷியா போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல் ஆகாது – முன்னாள் அதிபர் டிரம்ப்
நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது. 3-ம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு என்றார் டிரம்ப். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால…