malaysiaindru.my
அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் உயருகிறது
அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் வரை உயருகிறது. இதன்மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயண…