malaysiaindru.my
ஓஎஸ்ஏ (OSA) கீழ் எதிர்க் கட்சி தலைவர் கைது செய்யப்பட வேண்டும்
எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்து ஏதேனும் முக்கியமான ஆவணங்களை வைத்திருந்தால், அவர் சட்டத்தை மீறியிருக்கலாம் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் த…