malaysiaindru.my
போலி கல்லூரி சேர்க்கை கடிதம் – கனடாவில் இருந்து 700 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்
சுமார் 700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கனேடிய கல்வி நிறுவனங்களுக்கான அனுமதிக் கடிதங்கள் கனேடிய விசாவைப் பெறுவதற்காகப் ப…