malaysiaindru.my
குலா: ‘பாரம்பரிய இந்திய’ தொழில்கள்மீதான அடக்குமுறை முடிவுக்கு வர வேண்டும்
முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தற்காலிக பணி வருகை பாஸ்களை ரத்து செய்யும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “எதுவும் மாறவில்லை என்பது வருத்தம…