malaysiaindru.my
உணவு பாதுகாப்பு சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் உதவும் – பிரதமர் மோடி
சர்வதேச சிறுதானியங்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத…