malaysiaindru.my
டோல் பயனர்கள் விரைவில் நான்கு நெடுஞ்சாலைகளில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்
செப்டம்பர் 2023 க்குள் நான்கு நெடுஞ்சாலைகள் திறந்த கட்டண முறையைச் செயல்படுத்தும் என்று பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்தார். இதன் பொருள், டச் என் கோ (TnG) ஐப் பயன்படுத்துவதைத் த…