malaysiaindru.my
இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை நாளைத் தொடங்குகின்றனர்
மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் நாளை ரமலான் நோன்பை ஆரம்பிக்கவுள்ளதாக ஆட்சியாளர்களின் அலுவலகம் அறிவித்துள்ளது. “மாமன்னரின் அரச ஆணையை நிறைவேற்ற, ஆட்சியாளர்களின் ஒப்புதலுடன், மலேசியாவில் உள்ள அனைத்…