malaysiaindru.my
கடன் பெற்றுக்கொண்டமைக்கு பட்டாசு கொளுத்திய முதல் நாடு இலங்கை
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெற்று பட்டாசு கொளுத்திய முதல் நாடு இலங்கையாக இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடனைப் பெற்றுக் கொடுத்தமைக…