malaysiaindru.my
11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படவிருக்கும் சவுதி அரேபிய, சிரியத் தூதரங்கள்
சவுதி அரேபியாவும் சிரியாவும் அவற்றின் தூதரகங்களை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளன. 11 ஆண்டுகளாக இருநாடுகளின் உறவில் விரிசல் நீடித்தது. நோன்பு மாதத்துக்குப் பிறகு தூதரகங்களை மீண்டும் திறக்க அவை…