malaysiaindru.my
கிள்ளான் பள்ளிகளில் கூட்ட நெரிசலை அரசு தீர்க்க வேண்டும் – எம்.பி
புக்கிட் ராஜா மற்றும் கோத்தா கெமுனிங்கில் உள்ள பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழிவது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ் வருத்தம் தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில…