malaysiaindru.my
டாக்டர் எம், பிரதமரிடம் ‘சொத்து குவித்ததை’ நிரூபிக்க வேண்டும் என்று கோருகிறார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரத்தில் இருந்தபோது, தனிப்பட்ட செல்வங்களுக்காகச் சொத்து சேர்த்ததாக அடிக்கடி கூறப்படுவதை நிரூபிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.…