malaysiaindru.my
கேரளாவுக்கு வாருங்கள் – கேரள அரசு சுற்றுலாத்துறை மூலம் வெளிநாட்டவருக்கு திருமண ஏற்பாடுகள்
வெளிநாட்டினருக்கு ஆடம்பரமான திருமண அரங்குகளை தயார் செய்ய சுற்றுலாத் துறை. கேரளாவை ஒரு முக்கிய திருமண இடமாக மாற்றுவது மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது இதன் நோக்கம். கேரளாவில் திருமணம் என்று மார்க…