malaysiaindru.my
வெளிநாட்டு தொழிலாளர்களின்  அதிகரிப்பு மலேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கு கவலை அளிக்கிறது
வெளிநாட்டு தொழிலாளர்களின் அதிகரிப்பு மலேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கு (Malaysian Trades Union Congress) கவலையை ஏற்படுத்துகிறது. மார்ச் 14 ஆம் தேதி நிலவரப்படி பல்வேறு துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு தொ…