malaysiaindru.my
குடும்பம் அரசியல் அமைப்புகளுக்கு மத்தியில் பா.ஜ.க. மட்டுமே பான் இந்தியா கட்சியாக உள்ளது – பிரதமர் மோடி
பாஜக தனது அரசியல் பயணத்தை வெறும் 2 மக்களவைத் தொகுதிகளில் தொடங்கியது. பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக மட்டுமின்றி, சிறந்த எதிர்காலம் கொண்ட கட்சியாகவும் வளர்ந்துள்ளது. டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்த…