malaysiaindru.my
தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்தால் பதிலடி கொடுக்கப்படும் என சீனா எச்சரிக்கை
அமெரிக்காவின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, தைவான் அதிபர் சாய் இங்-வென், அமெரிக்காவிற்குச் செல்லும் போது, அவரைச் சந்தித்தால், பதிலடி கொடுப்பதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சாய் இன்று குவாத்தமால…