malaysiaindru.my
ஆபத்தான நச்சுக்கள் கொண்ட பஃபர் மீன் விற்பனைக்குத் தடை – சுகாதார இயக்குநர்
ஆபத்தான நச்சுகளைக் கொண்ட பஃபர்(puffer) மீன்களை மலேசியாவில் விற்க அனுமதிக்கப்படவில்லை என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா(Dr Noor Hisham Abdullah) கூறினார். மலேசிய மீன்வள மே…