malaysiaindru.my
மலாக்காவின் 13வது முதல்வராக பதவியேற்றார் ரவூப் யூசோ
தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினர் அப் ரவூப் யூசோ மலாக்காவின் 13வது முதலமைச்சராக பதவியேற்றார். இன்று பிற்பகல் மலாக்கா ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் அலி ருஸ்தம் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து…