malaysiaindru.my
அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம்  மே 14 அன்று ஒரு மாநாட்டை நடத்தவுள்ளது
மலேசியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒற்றுமை அரசு அமைக்கப்பட்டது. தேசிய நிர்வாகத்…